ஐபிஎல் 2026 தொடரின் இளம் நட்சத்திரமான வைபவ் சூர்யவன்ஷியிடம் செய்தியாளர் ஒருவர், “பெரிய பந்துவீச்சாளர்களுக்கு எதிராக விளையாடும்போது, முதல் பந்திலேயே சிக்ஸர் அடிக்க வேண்டும் என்று ஏன் நினைக்கிறீர்கள்?” என்று கேள்வி எழுப்பினார்.

அதற்குப் பதிலளித்த 15 வயது வீரன் வைபவ், “அப்படி எந்த ஒரு முன்கூட்டிய திட்டமும் என்னிடம் இருப்பதில்லை; ஆனால் ஆட்டத்தின் தொடக்கத்திலிருந்தே வேகமாக ரன் குவிக்க வேண்டும் என்பதுதான் எங்களது நோக்கமாக இருக்கிறது” என்று மிகவும் இயல்பாகவும் எளிமையாகவும் பதிலளித்துள்ளார்.

“>

 

இவ்வளவு சிறிய வயதில் ஜாம்பவான் பந்துவீச்சாளர்களைத் துணிச்சலாக எதிர்கொள்ளும் அவரது மனநிலை ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது.