“வேற வழியே இல்ல…. பும்ரா இத செஞ்சுதான் ஆகணும்” 145 மேட்ச் – 32 நோ-பால்…. மும்பை இந்தியன்ஸ்க்கு வந்த சோதனை….!!
ஐபிஎல் வரலாற்றில் 6-வது முறையாகக் கோப்பையை வெல்லும் முனைப்புடன் மும்பை இந்தியன்ஸ் அணி களம் காண உள்ளது. அந்த அணியின் வெற்றிக்குத் தூணாக இருப்பவர் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா. இதுவரை 145 இன்னிங்ஸ்களில் விளையாடி 183 விக்கெட்டுகளை வீழ்த்தி…
Read more