ஷாருக்கான் ஒரு துரோகி…! “இவ்வளவு கோடி செலவு செய்து அவரை வாங்கணுமா”..? பாஜக முன்னாள் எம்எல்ஏ கடும் கண்டனம்…
ஐபிஎல் ஏலத்தில் வங்கதேச வீரரை வாங்கியதற்காக பாலிவுட் நடிகர் ஷாருக்கானை ‘துரோகி’ என உத்தரப் பிரதேச பாஜக முன்னாள் எம்.எல்.ஏ சங்கீத் சோம் கடுமையாகச் சாடியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் நடந்த ஐபிஎல் ஏலத்தில், ஷாருக்கானுக்குச் சொந்தமான…
Read more