BREAKING: செந்தில் பாலாஜி வீட்டில் அதிரடி ரெய்டு…. பரபரப்பு…!!!
தமிழக மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை செய்து வருவதால் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த வாரம் நடைபெற்ற வருமான வரித்துறையினர் சோதனையில் பல முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக கூறப்பட்டது. அதன் அடிப்படையில்…
Read more