உங்க கடை QR கோடு பத்திரமா?”ஸ்கேன் செஞ்சா காசு யாருக்கு போகுது?”.. தூத்துக்குடி ஹோட்டலில் நடந்த ‘திக் திக்’ சம்பவம் – ஓனருக்கு தெரியாமல் கல்லாவை நிரப்பிய பலே கில்லாடி..!!!
தூத்துக்குடியில் உள்ள ஓட்டல் ஒன்றில், டிஜிட்டல் பணப்பரிமாற்றத்திற்காக வைக்கப்பட்டிருந்த கியூஆர் கோடு (QR Code) சாதனத்தின் மீது தனது சொந்த வங்கிக் கணக்கின் கியூஆர் ஸ்டிக்கரை ஒட்டி மோசடியில் ஈடுபட்ட வாலிபரை சைபர் குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். அந்த ஓட்டலில்…
Read more