ஆண்ட்ராய்டு போன் பயன்படுத்துவோர் கவனத்திற்கு… மத்திய அரசு வெளியிட்ட மிக முக்கிய எச்சரிக்கை…!!

ஆண்ட்ராய்டு ஓஎஸ் 12, 12 எல், 13 மற்றும் 14 ஆகியவற்றை பயன்படுத்துபவர்கள் சைபர் கிரைம் தாக்குதலுக்கு உள்ளாக வாய்ப்புள்ளதாக மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த ஓஎஸ்-களை பயன்படுத்தும் பயனாளர்களின் முக்கியமான தகவல்களை பெறுவதற்காகவே இந்த தாக்குதல்கள் நடத்தப்படுவதாக தெரிவித்துள்ளனர்.…

Read more

Other Story