இன்று முதல் யுஜிசி நெட் தேர்வுகள் தொடங்குகின்றன. முதற்கட்டமாக இம்மாதம் 13ஆம் தேதி(இன்று) முதல் 17ஆம் தேதி வரையிலும், இரண்டாம் கட்டமாக 19ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரை தினமும் இரண்டு ஷிப்டுகளாக தேர்வுகள் நடைபெறும். முதல் கட்ட தேர்வுக்கான நுழைவுச் சீட்டுகள் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ள நிலையில், இரண்டாம் கட்டத் தேர்வுக்கான நுழைவுச் சீட்டு விரைவில் வெளியிடப்படும். அட்மிட் கார்டுகளில் ஏதேனும் பிழைகள் இருந்தால், [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இன்று(ஜூன் 13) முதல் யுஜிசி நெட் தேர்வுகள் தொடக்கம்….!!!
Related Posts
ஒவ்வொரு மாதமும் வங்கிக் கணக்கில் ரூ.10,000 பணம்…. இந்த திட்டம் தெரியுமா…??
எல்ஐசி நிறுவனமானது பல்வேறு பாலிசி திட்டங்களை செயல்படுத்தி வருகிறது .அந்தவகையில் ஒவ்வொரு மாதமும் நிலையான வருமானம் பெறுவதற்கு எல்ஐசி புதிய ஜீவன் சாந்தி பாலிசியை எடுக்கலாம். 30 வயது முதல் 70 வயது வரை உள்ள அனைவரும் இதில் சேரலாம். பாலிசிதாரர்களுக்கு…
Read moreவீட்டை விட்டு ஓடிய காதல் ஜோடி… வாலிபரின் தாயை மின்கம்பத்தில் கட்டி வைத்து தாக்கிய கொடூரம்…. உச்சக்கட்ட அதிர்ச்சி…!!!
கர்நாடக மாநிலம் ஹாவேரி மாவட்டத்தில் அரேமல்லாபுரா என்ற கிராமம் உள்ளது. இங்கு அனுமவ்வா (50) என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகன் மஞ்சுநாத் அதே கிராமத்தில் வசிக்கும் வேறு ஜாதியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவரை காதலித்து வந்த நிலையில் அந்த…
Read more