கோவின் தளத்தில் கசிந்த தனி நபர் தகவல்கள்…. மத்திய சுகாதாரத்துறை திடீர் விளக்கம்…!!!

இந்தியாவில் கொரோனா பரவலை தடுப்பதற்காக கடந்த 2020 ஆம் ஆண்டு நாடு முழுவதும் தடுப்பூசிகள் செலுத்தும் பணி தீவிர படுத்தப்பட்டது. அப்போது மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கோவின் என்ற இணையதளத்தை அறிமுகம் செய்தது. இதன் மூலமாக தனிப்பட்ட நபர்கள் ஆன்லைனில் பதிவு…

Read more

Other Story