மக்களே உஷார்….!! செல்போன் எண்ணை முடக்கி ரூ.13 1/2 லட்சம் மோசடி…. மர்ம நபருக்கு வலைவீச்சு…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சிங்காநல்லூர் வசந்தா நகரில் நித்தியானந்தன் என்பவர் வசித்து வருகிறார். தொழிலதிபரான நித்தியானந்தன் தனது செல்போன் எண்ணில் இரண்டு வங்கி கணக்குகளை இணைத்து இருக்கிறார். கடந்த 31-ஆம் தேதி நித்யானந்தனின் செல்போன் எண் திடீரென முடக்கப்பட்டு, மறுநாள் தானாக…

Read more

நிர்வாண நிலையில் கிடந்த சடலம்…. அதிர்ச்சியடைந்த தொழிலாளர்கள்…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பீடம்பள்ளி காடுகுட்டை பகுதியில் இருக்கும் தோட்டத்தில் தொழிலாளர்கள் வேலை பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது கம்பிவேலி அருகே நிர்வாண நிலையில் ஆணின் சடலம் கிடந்ததை பார்த்து தொழிலாளர்கள் அதிர்ச்சியடைந்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து…

Read more

“நஷ்டத்தில் பங்கு வேண்டாம்”…. தம்பியை குத்தி கொன்ற அண்ணன்…. பரபரப்பு சம்பவம்…!!

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகேயுள்ள வடபுதூர், ராமர் கோவில் வீதியை சேர்ந்தவர் ஆறுச்சாமி  (42) . இவரது அண்ணன் மகாலிங்கம் (47). இவர்களின் 2 பேரின் வீடும் வடபுதூரில் அருகருகே உள்ளது. இருவருக்கும் திருமணமாகி இருவரின் மனைவி மற்றும் குழந்தைகள் இவர்களை…

Read more

வரி வசூலிக்க சென்ற நகராட்சி பணியாளர்கள்….. சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்ட கடைக்காரர்கள்….. பரபரப்பு சம்பவம்….!!!

கோவை மாவட்டத்தில் உள்ள வால்பாறை நகராட்சி ஆணையாளர் பாலு என்பவரின் உத்தரவு பேரில், வரி வசூலிக்கும் பணியானது நகராட்சி வரிவசூல் பிரிவு பணியாளர்கள் மூலம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் வால்பாறை நகராட்சி நிர்வாகத்திற்கு சொந்தமான நகராட்சி மார்க்கெட் பகுதியில் உள்ள…

Read more

பள்ளிக்குள் புகுந்து அட்டகாசம்…. பொருட்களை நாசப்படுத்திய யானைகள்…. வனத்துறையினரின் தீவிர கண்காணிப்பு…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள முருகன் எஸ்டேட் பகுதியை சுற்றி இருக்கும் வனப்பகுதியில் காட்டு யானைகள் கூட்டம் முகாமிட்டுள்ளது. நேற்று அதிகாலை தேயிலை தோட்ட தொழிலாளர் குடியிருப்புகள் நுழைந்த காட்டு யானைகள் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்தின் சுற்று சுவரையும், நுழைவு வாயில்…

Read more

ரேஷனில் மத்திய, மாநில அரசுகளின் அரசிக்கு தனித்தனி ரசீது… கோவையில் நேற்று முதல் அமல்…!!!!

பொது விநியோகத் திட்டத்தின் கீழ் ரேஷன் கடைகளில் பி.எச்.எச், ஏ.ஏ.ஒய்  கார்டுதாரர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதில் அரிசியை மட்டும் முதல் ரசீதாக மத்திய அரசு ஒதுக்கீட்டிலும், இரண்டாவது ரசிதாக மாநில அரசு ஒதுக்கீட்டிலும் தனித்தனியாக பி.ஓ.எஸ் எந்திரம்…

Read more

ரூ. 250 கடன் வாங்கிய தொழிலாளி…. அடித்து கொன்ற நில புரோக்கர்…. பரபரப்பு சம்பவம்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பீளமேடு புதூர் பகுதியில் கூலி வேலை பார்க்கும் கங்கேஸ்வரன்(32) என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு கங்கேஸ்வரன் அதே பகுதியில் வசிக்கும் நில புரோக்கரான லட்சுமணன் என்பவரிடம் 250 ரூபாய் கடனாக வாங்கியுள்ளார். அந்த…

Read more

கழுகு மோதியதால் இன்ஜின் சேதம்…. அவசர அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்….. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய 164 பயணிகள்….!!!

கோவை சர்வதேச விமான நிலையத்திலிருந்து ஷார்ஜாவுக்கு வாரத்தில் 5 நாட்கள் விமானங்கள் இயக்கப்படுகிறது. நேற்று காலை 7 மணிக்கு 164 பயணிகளுடன் விமானம் கோவையில் இருந்து ஷார்ஜாவுக்கு புறப்பட்டது. இந்நிலையில் பறக்க தொடங்கிய சில நிமிடங்களிலேயே இடது எஞ்சினில் 2 கழுகுகள்…

Read more

“குழந்தைகளை மீட்டு தாங்க”…. தீக்குளிக்க முயன்ற நபர்…. கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சுந்தராபுரத்தில் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி கருத்து வேறுபாடு காரணமாக குழந்தைகளுடன் பிரிந்து சென்று விட்டார். இந்நிலையில் குழந்தைகளை மீட்டு தர வலியுறுத்தி குமார் காவல் நிலையம் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பலமுறை…

Read more

தொடர்ந்து அரங்கேறும் சம்பவம்…. வாகன சோதனையில் சிக்கிய நபர்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் அடிக்கடி இருசக்கர வாகனத்திற்கு நடைபெறுகிறது. இதனால் பொள்ளாச்சி கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார் தலைமையில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது பொள்ளாச்சி-பல்லடம் சாலையில் இருசக்கர வாகனத்தில் வந்த…

Read more

“ரேஸ் கோர்ஸில் ஜெர்மன் தொழில்நுட்பத்தில் மழைநீர் சேகரிப்புத் தொட்டி”… பணிகள் தீவிரம்.. அதிகாரி தகவல்..!!!

ரேஸ் கோர்ஸில் மழைநீர் சேகரிப்பு தொட்டி அமைக்கும் பணியானது நடந்து வருவதாக அதிகாரி தெரிவித்துள்ளார். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ரேஸ் கோர்ஸில் தினமும் ஏராளமான மக்கள் நடை பயிற்சி செய்கின்றனர். இந்த நடைபாதையில் மழைக்காலங்களில் மழைநீர் தேங்கி நிற்பதால் நடைபயிற்சிக்கு வருபவர்கள்…

Read more

“கோவையில் இருந்து பொள்ளாச்சிக்கு சிறப்பு ரயில்கள்.?”… பயணிகள் வலியுறுத்தல்..!!!

கோவையில் இருந்து பொள்ளாச்சி வழியாக தென் மாவட்டங்களுக்கு சிறப்பு ரயில் இயக்க வேண்டும் என பயணிகள் வலியுறுத்தி வருகின்றார்கள். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், கிணத்துக்கடவு உள்ளிட்ட பல பகுதிகளில் லட்சக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றார்கள். இந்த நிலையில் மக்கள்…

Read more

Other Story