சாப்பிட அழைத்த தாய்… ஆத்திரத்தில் கத்தியால் குத்திக்கொன்ற மகன்… பகீர் சம்பவம்..!!!
கேரள மாநிலம் திருச்சூர் அருகே உள்ள பகுதியில் சைலஜா (52) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ஆதில் (27) என்ற மகன் இருக்கிறார். இவருக்கு மனநலம் சரியில்லாததால் ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் ஆதில் மனநிலை சரி…
Read more