“கிரவுண்ட்ல மட்டும் இல்ல…. நிஜத்துலயும் 360 டிகிரி தான்” தவறி விழுந்தவருக்கு கரம் கொடுத்த சூர்யகுமார் யாதவ்…. குவியும் பாராட்டு….!!
மும்பை வான்கேடே மைதானத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரியின் பெயரில் புதிய ஸ்டாண்ட் திறப்பு விழா நடைபெற்றது. மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் மற்றும் கிரிக்கெட் பிரபலங்கள் கலந்து கொண்ட இந்த விழாவில், இந்திய டி20 அணியின்…
Read more