பகீர் சம்பவம்! “ஆண் குழந்தை” ஆசையில் 4 வயது இரட்டை மகள்களை கிணற்றில் வீசிய தந்தை.. நெஞ்சை உலுக்கும் சம்பவம்..!!
தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த ஸ்ரீசைலம் என்பவர், தனக்கு ஆண் குழந்தை வேண்டும் என்ற ஆசையில் தனது 4 வயது இரட்டை பெண் குழந்தைகளான கீதான்ஸ்ரீ மற்றும் கீதான்விகாவை கிணற்றில் தள்ளி கொலை செய்துள்ளார். பெண் குழந்தைகள் பிறந்த காரணத்தால் தனது மனைவியுடன்…
Read more