“பீகாரில் பேரணியின் போது பைக்கை இழந்த வாலிபர்”… ராகுல் காந்தி கொடுத்த ஸ்வீட் சர்ப்ரைஸ்… அதே மாடல் அதே லுக்… செம சம்பவம்… வைரலாகும் வீடியோ..!!!
பீகார் மாநிலத்தில் வாக்காளர்களின் உரிமையை வலியுறுத்தவும், வாக்கு மோசடிகளை எதிர்த்தும், காங்கிரஸ் பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கடந்த ஆகஸ்ட் 17-ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 1-ஆம் தேதி வரை 16 நாட்கள் ‘வாக்காளர் அதிகார யாத்திரை’யை மேற்கொண்டார். இந்த…
Read more