Breaking: சிக்கலில் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி… ரூ.98.25 கோடி முறைகேடு வழக்கில் மீண்டும் பெயரை சேர்த்து வழக்கு பதிவு…!!!!
அதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி மீது மீண்டும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதாவது சென்னை மற்றும் கோவை மாநகராட்சிகளில் ஒப்பந்தம் வழங்கியதில் ரூ.98.25 கோடி முறைகேடு நடைபெற்றதாக புகார் எழுந்தது. இது தொடர்பான வழக்கு விசாரணை நடைபெற்று வரும்…
Read more