இந்தியாவுக்கு ஆபத்தா?… டிரம்பின் ஒற்றை கையெழுத்தால் ஆட்டம் காணும் உலகப் பொருளாதாரம்… அமெரிக்காவின் அதிரடி 100% வரி விதிப்பு பின்னணி..!!!
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அண்மையில் அறிவித்துள்ள அதிரடி பொருளாதாரக் கொள்கைகள் உலக நாடுகளிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக, அமெரிக்காவின் நலன்களைப் பாதுகாப்பதாகக் கூறி, வெளிநாட்டு இறக்குமதிகள் மீது 100 சதவீத வரி விதிக்கப்படும் என்ற அவரது எச்சரிக்கை உலகளாவிய…
Read more