ஒரு பைசா கூட திருப்பித் தர மாட்டோம்… வட்டியும் கிடையாது, முதலும் கிடையாது..! தமிழக அரசியலை உலுக்கும் சீமானின் அதிரடி பேச்சு…!!!
நாநாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சமீபத்தில் வெளியிட்ட கருத்து, தமிழக அரசியல் களத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. தாம்பரத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், வரும் தேர்தலில் நாம் தமிழர் கட்சி வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தால், கடந்த…
Read more