காதல் தோல்வியால் உயிரிழந்த வாலிபர்… 20 வருடம் கழித்து பொம்மையுடன் நடந்த கல்யாணம்… நெஞ்சை உருக்கும் பின்னணி…!!!
தெலங்கானா மாநிலத்தில், காதலில் ஏற்பட்ட தோல்வியால் 22 ஆண்டுகளுக்கு முன்பு தற்கொலை செய்துகொண்ட தனது மகனுக்கு, அவனது பெற்றோர் தற்போது திருமணச் சடங்குகளை நடத்தியுள்ள நெகிழ்ச்சிகரமான சம்பவம் அரங்கேறியுள்ளது. 2002-ஆம் ஆண்டு, தான் விரும்பிய பெண்ணின் குடும்பத்தினர் திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்ததால்…
Read more