திடீரென முடங்கப்போகும் கூகுள் மற்றும் வாட்ஸ்அப்?… இணைய சேவைக்கு வேட்டு வைக்கும் ஈரான் – இஸ்ரேல் மோதல்… இந்தியா தப்புமா…?
மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலால் இந்தியாவின் இணையச் சேவை பாதிக்கப்படுமோ என்ற அச்சம் தற்போது எழுந்துள்ளது. குறிப்பாக, உலகளாவிய இணையப் போக்குவரத்தில் 95% க்கும் அதிகமான தரவுகள் கடலுக்கு அடியில் உள்ள ஃபைபர்-ஆப்டிக் கேபிள்கள் வழியாகவே பரிமாறப்படுகின்றன. ஈரான் மற்றும்…
Read more