இனி ஆதார் கார்டு மட்டும் போதாது… பான் கார்டு வாங்க புது ரூல் – மத்திய அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு…!!
இந்தியாவில் பான் கார்டு விண்ணப்பிக்கும் முறையில் 2026 ஏப்ரல் 1 முதல் முக்கிய மாற்றங்கள் அமலுக்கு வந்துள்ளன. புதிய விதிகளின்படி, பான் கார்டு விண்ணப்பிக்கும்போது அல்லது திருத்தங்கள் மேற்கொள்ளும்போது பிறந்த தேதிக்கான ஆதாரமாக ஆதார் கார்டு மட்டுமே இனி போதுமானதாக இருக்காது.…
Read more