ஆஸ்திரேலிய அணியில் இருந்து கிளென் மேக்ஸ்வெல் அவுட்… முடிவுக்கு வரும் சகாப்தம்… யாரும் எதிர்பார்க்காத ‘திடீர்’ நீக்கம்…!!!
ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் 2026-27 ஆம் ஆண்டிற்கான மத்திய ஒப்பந்தப் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் அந்த அணியின் நட்சத்திர அதிரடி ஆல்-ரவுண்டர் கிளென் மேக்ஸ்வெல் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். கடந்த 2025 ஜூன் மாதம் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற மேக்ஸ்வெல்,…
Read more