அத்துமீறிய ஹாஸ்டல் உரிமையாளர் மகன்… பாதுகாப்பு எங்கே?… சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாய் பரவும் வீடியோ…!!!
ஹாஸ்டல் உரிமையாளரின் மகன், அங்கிருந்த மாணவிகள் மீது கொடூரமான தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தாக்குதலின் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி, பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை உருவாக்கியுள்ளது. இத்தகைய…
Read more