பணம் கொடுத்து ஓட்டு வாங்கும் கலாச்சாரம் அழிய வேண்டும்… சீமானின் ஆக்ரோஷமான முழக்கம்… தமிழக அரசியலில் வெடித்த புதிய சர்ச்சை..!!!
தமிழக அரசியலில் நாம் தமிழர் கட்சி ஒரு தனித்துவமான பாதையைத் தேர்ந்தெடுத்துப் பயணிப்பதாக அதன் ஒருங்கிணைப்பாளர் சீமான் தொடர்ந்து கூறி வருகிறார். அண்மையில் அவர் பேசுகையில், தற்போதைய தேர்தல் களம் என்பது வெறும் தீய சக்திக்கும் தூய சக்திக்கும் இடையிலானப் போட்டி…
Read more