அமெரிக்கப் பெண் ஒருவர் இந்தியக் கணவர்களின் பழக்கவழக்கங்கள் மற்றும் அவர்களின் தனித்துவமான குணாதிசயங்கள் குறித்துப் பேசியுள்ள வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது. இந்தியக் கலாச்சாரத்தில் ஊறிப்போன ஒரு கணவருடன் வாழ்வது எவ்வளவு சுவாரஸ்யமானது என்பதையும், அன்றாட வாழ்வில் அவர்கள் செய்யும் சில வேடிக்கையான விஷயங்களையும் அவர் நகைச்சுவை உணர்வுடன் பகிர்ந்துள்ளார்.
இது குறிப்பாக, இந்தியக் கணவர்கள் குடும்பத்தின் மீது காட்டும் அதீத அக்கறை மற்றும் அவர்களின் சிறுபிள்ளைத்தனமான சில செயல்களை அவர் விவரிக்கும் விதம் பார்ப்பவர்களைக் குலுங்கிச் சிரிக்க வைக்கிறது. மொழிகள் மற்றும் கலாச்சாரங்கள் வேறாக இருந்தாலும், ஒரு கணவன்-மனைவி உறவில் இருக்கும் அன்பு மற்றும் கலாச்சார வேறுபாடுகளைப் புரிந்துகொண்டு ரசிப்பதை இந்த வீடியோ அழகாகப் படம் பிடித்துக் காட்டுகிறது.
View this post on Instagram
“>
இந்நிலையில் இந்தியக் கணவர்களின் “தனித்துவமான மேனரிசங்களை” ஒரு வெளிநாட்டுப் பெண்ணின் பார்வையில் கேட்கும்போது அது புதியதொரு கோணத்தைத் தருவதோடு, அனைவரையும் மனமார சிரிக்க வைக்கிறது.
