சாக்லேட் லவ்வர்ஸ்க்கு ஷாக் நியூஸ்… ஒரே ராத்திரியில் காணாமல் போன 12 டன் கிட்கேட் திருட்டு… நிறுவனம் வெளியிட்ட பரபரப்பு அறிக்கை…!!!
சமீபத்தில் சுமார் 12 டன் எடை கொண்ட கிட்கேட் சாக்லேட்கள் மர்மமான முறையில் திருடப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவத்தை மிகவும் தீவிரமாக எடுத்துக்கொண்டுள்ள கிட்கேட் நிறுவனம், இது தொடர்பாக அதிரடியான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. மேலும் விநியோகச் சங்கிலியில்…
Read more