இப்படியும் மனிதர்களா?.. ஓடும் ரயிலுக்கு அருகே கட்டிப்புரண்டு சண்டையிட்ட வாலிபர்கள்.. வைரலாகும் வீடியோ..!!!

மும்பையின் முல்லுண்ட் ரயில் நிலையத்தில் இரு இளைஞர்கள் ஒருவருக்கொருவர் மோதிக்கொண்ட அதிர்ச்சியூட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ரயில் தண்டவாளத்தில் இறங்கி அந்த இளைஞர்கள் ஆவேசமாக ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்ட சம்பவம் அங்கிருந்த பயணிகளை பெரும் பீதிக்குள்ளாக்கியது. மேலும்…

Read more

Other Story