திரிஷா குறித்து ஆபாசப் பேச்சு.. பெண்களை இழிவுபடுத்துவதே வேலையா? திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது அடுக்கடுக்கான புகார்கள்..!!

திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி பெண்களை, குறிப்பாக நடிகை திரிஷாவை இழிவாகப் பேசியிருப்பது பெரும் கண்டனத்திற்கு ஆளாகியுள்ளது. அரசியல் ரீதியான விமர்சனங்களை விடுத்து, மாற்று கருத்துடைய பெண்களைத் தரம் தாழ்ந்து விமர்சிப்பது திமுக நிர்வாகிகளுக்கு வாடிக்கையாகிவிட்டது. மேடைகளில் பெண்களை அவதூறாகப் பேசுவதற்கு…

Read more

“மத்த கட்சிகளெல்லாம் காணாம போயிடும்!” அதிரடியை கிளப்பிய அதிமுக முன்னாள் அமைச்சர்..!!

தமிழக அரசியலில் வரவிருக்கும் தேர்தலில் திமுக மற்றும் அதிமுக தலைமையிலான கூட்டணிகளுக்கு இடையேதான் நேரடிப் போட்டி இருக்கும் என்றும், தேர்தல் அறிவிப்பு வெளியானவுடன் மற்ற கட்சிகள் அனைத்தும் காணாமல் போய்விடும் என்றும் அதிமுக முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திரபாலாஜி தெரிவித்துள்ளார். #தேர்தல்Post…

Read more

“நாங்க பார்க்காத படையெடுப்பா?” தமிழ்நாட்டை வீழ்த்த முடியாது.. டெல்லிக்கு சவால் விட்ட முதலமைச்சர் ஸ்டாலின்..!!

“பணத்தையும் அதிகாரத்தையும் காட்டி மிரட்டினால் பணிந்து போக நாம் ஒன்றும் அடிமைகள் அல்ல” என்று காஞ்சியில் நடைபெற்ற மொழிப்போர் தியாகிகள் வீர வணக்கக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆவேசமாகப் பேசினார். தமிழ்நாட்டை அடிமைப்படுத்த டெல்லியில் இருந்து காலந்தோறும் படையெடுப்புகள் வருவதாகக்…

Read more

“விசில் சின்னம் வந்தாச்சு.. ஆனா யார் காதிலும் ஊதிடாதீங்க.. ஓட்டு போயிடும்.. செங்கோட்டையன் கலகலப்பான அட்வைஸ்..!!

மாமல்லபுரத்தில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் செயல் வீரர்கள் கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், தமிழகத்தின் வருங்கால முதலமைச்சராகப் போகும் விஜய்யுடன் இணைந்து பணியாற்றுவதை பெருமையாகக் கருதுவதாகத் தெரிவித்தார். 50 ஆண்டுகால அரசியல் அனுபவத்தில் பல தலைவர்களைப் பார்த்திருப்பதாகவும், ஆனால்…

Read more

“நெருப்புக்கு மாற்று நெருப்பா?” பேயை விரட்டிட்டு பிசாசை உட்கார வைக்கிறதா? திமுக அதிமுக இரண்டையும் பிரித்து மேய்ந்த சீமான்..!!

தாம்பரம் சேலையூரில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சியின் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளையும் கடுமையாக விமர்சித்துப் பேசினார். ஆட்சி மாற்றம் என்பது ஒரு தீமைக்கு மாற்றாக மற்றொரு தீமையை…

Read more

சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பில்லை.. தமிழகத்தை விட்டு விலகி செல்கிறாரா அண்ணாமலை? அதிர்ச்சியில் தொண்டர்கள்.. உற்சாகத்தில் பாஜக..!!

தமிழக பாஜகவின் முன்னாள் தலைவரான அண்ணாமலைக்கு, அக்கட்சியின் தேசிய அளவில் முக்கியப் பதவி வழங்கப்பட உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. பாஜகவின் புதிய தேசியத் தலைவராக நிதின் நபின் பொறுப்பேற்றுள்ள நிலையில், விரைவில் அறிவிக்கப்படவுள்ள தேசிய நிர்வாகிகள் குழுவில் அண்ணாமலைக்கு ‘தேசிய பொதுச்…

Read more

உல்லாசத்துக்கு அழைத்த இளம்பெண்.. நம்பிச் சென்ற ஆண்களுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி.. வெளியான பகீர் தகவல்.. போலீஸ் அதிரடி நடவடிக்கை..!!

சமூக வலைதளங்களில் இளம்பெண்களுடன் உல்லாசமாக இருக்கலாம் என ஆசைவார்த்தை கூறி, இளைஞர்களிடம் லட்சக்கணக்கில் பணம் பறித்த ராமநாதபுரத்தைச் சேர்ந்த நபிலா பேகம் (27) என்ற பெண்ணை நாகர்கோவில் சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர். முகநூலில் போலி கணக்குகளை உருவாக்கி, அதில்…

Read more

திமுக ஆட்சிக்கு முடிவுரை? “அந்த நாள் தொடங்கிவிட்டது” நயினார் நாகேந்திரன் வெளியிட்ட அதிரடி அறிக்கை..!!

தமிழகத்தில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வெற்றி முழக்கம் தொடங்கிவிட்டதாக அக்கட்சியின் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் உற்சாகமாகத் தெரிவித்துள்ளார். மதுராந்தகத்தில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற கூட்டணித் தலைவர்களின் சங்கமம், தமிழகத்தில் ஒரு மிகப்பெரிய அரசியல் மாற்றத்திற்கான தொடக்கம்…

Read more

“அது டபுள் இன்ஜின் இல்ல… டப்பா இன்ஜின்!” மோடிக்கு ஸ்டாலின் கொடுத்த மரண மாஸ் பதிலடி..!!

மதுராந்தகத்தில் நேற்று நடைபெற்ற என்.டி.ஏ. கூட்டணியின் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு உரையாற்றினார். இந்த மேடையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாமக தலைவர் அன்புமணி, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் உள்ளிட்ட கூட்டணிக் கட்சித் தலைவர்கள் அனைவரும்…

Read more

“அவர் கண்டிப்பா வருவார்..” – ஓபிஎஸ் பற்றி டிடிவி தினகரன் சொன்ன அந்த ஒரு வார்த்தை.. பரபரப்பு தமிழக அரசியல் களம்..!!

2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழக அரசியல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், திமுகவை வீழ்த்த அதிமுக, பாஜக, பாமக மற்றும் அமமுக ஆகிய கட்சிகள் இணைந்து ‘தேசிய ஜனநாயக கூட்டணியை’ அமைத்துள்ளன. எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சர் வேட்பாளராக ஏற்க மாட்டேன் என்று…

Read more

திமுகவிற்கு பலத்தை நிரூபிக்க ரெடியான பாஜக கூட்டணி.. மதுராந்தகத்தில் மோடி பங்கேற்கும் மெகா பொதுக்கூட்டம்.. நயினார் நாகேந்திரன் அதிரடி அறிக்கை..!!

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் இன்று நடைபெறவிருக்கும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க வரும் பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்பதில் பெரும் பெருமை கொள்வதாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த…

Read more

இனி இனிப்பு மழைதான்.. ஒரே ஒரு ‘விசில்’.. ஒட்டுமொத்த தமிழகமும் அதிருமா? தளபதிக்கு கிடைத்த ‘மாஸ்’ சின்னம்.. உற்சாகத்தில் தவெக தொண்டர்கள்..!!

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்திற்கு ‘விசில்’ சின்னத்தை இந்திய தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளிலும் தவெக வேட்பாளர்கள் இந்த பொதுச் சின்னத்தில் போட்டியிட உள்ளனர். தவெக எந்தக்…

Read more

“வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி” டிடிவி தினகரனை வரவேற்று அமித் ஷா போட்ட அதிரடி பதிவு.. ஒரே மேடையில் அதிமுக, பாஜக, அமமுக.. அதிர்ச்சியில் திமுக..!!

தமிழகத்தில் வரும் தேர்தலை முன்னிட்டு டி.டி.வி. தினகரன் தலைமையிலான அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், தேசிய ஜனநாயக கூட்டணியில் மீண்டும் இணைந்துள்ளது. தமிழக மக்களின் நலனுக்காகவும், திமுக ஆட்சியை வீழ்த்துவதற்காகவும் இந்த முடிவை எடுத்துள்ளதாக தினகரன் தெரிவித்துள்ளார். இவரை வரவேற்றுள்ள அதிமுக…

Read more

“234 தொகுதிகளிலும் நானே நிற்கிறேன்!” அதிரடி காட்டிய முதல்வர் ஸ்டாலின்.. மிரண்டு போன அரசியல் களம்..!!

திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில், எதிர்வரும் சட்டமன்றத் தேர்தல் குறித்து முக்கிய ஆலோசனைகள் வழங்கப்பட்டன. அப்போது பேசிய அவர், “கூட்டணி கட்சிகளில் ஒரு சிலருக்கு நம் மீது அதிருப்தி இருக்கலாம், அவர்கள் தேவையற்ற கருத்துகளைக்…

Read more

சட்டமன்ற தேர்தல் 2026: 60 தொகுதிகளை குறிவைக்கும் காங்கிரஸ் திணறுமா கூட்டணி கட்சிகள்? அதிர்ச்சியில் அரசியல் வட்டாரம்..!!

தமிழக சட்டசபை தேர்தல் கூட்டணி குறித்து ஆலோசிப்பதற்காக, சமீபத்தில் டெல்லியில் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் தமிழக காங்கிரஸ் நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது கூட்டணி விவகாரங்கள் குறித்து பொதுவெளியில் யாரும் பேசக்கூடாது என்று கட்சித் தலைமை அறிவுறுத்தியிருந்தது.…

Read more

ஓபிஎஸ்-க்கு அடுத்த அதிர்ச்சி.. எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு திமுகவில் இணையும் முக்கிய புள்ளி..!!

ஓ. பன்னீர்செல்வத்தின் தீவிர ஆதரவாளரும், முன்னாள் அமைச்சருமான வைத்திலிங்கம் நாளை திமுகவில் இணைய உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்காக அவர் தனது எம்.எல்.ஏ பதவியையும் ராஜினாமா செய்யத் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. ஏற்கனவே ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த மனோஜ் பாண்டியன் திமுகவில் இணைந்த…

Read more

முதல் முறையாக 4 பெண் தலைவர்கள்: தமிழக காங்கிரஸில் நிகழ்ந்த வரலாற்று மாற்றம்… பின்னணியில் நடந்தது இதுதான்..!!

தமிழக காங்கிரஸ் கட்சியின் 71 மாவட்டங்களுக்கான புதிய தலைவர்களைத் தேசிய தலைமை அதிரடியாக அறிவித்துள்ளது. இதில் 68 புதிய முகங்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதுடன், முதல் முறையாக 4 பெண் மாவட்டத் தலைவர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். மூத்த தலைவர்களின் எதிர்ப்பையும் மீறி மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த…

Read more

“இன்றும் சிலர் பயந்து நடுங்குகிறார்கள்” – மேடையிலேயே அதிரடி காட்டிய துணை முதல்வர் உதயநிதி..!!

சென்னையில் நடைபெற்ற புத்தகக் காட்சி விருது வழங்கும் விழாவில் கலந்துகொண்ட துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், திராவிட இயக்கம் என்பது வாசிப்பு மற்றும் அறிவின் மூலமாக வளர்ந்த இயக்கம் என்று பெருமிதத்துடன் குறிப்பிட்டார். 49 ஆண்டுகளைக் கடந்து வெற்றிகரமாக நடைபெறும் இந்த…

Read more

NDA கூட்டணியில் இணையப்போகும் அந்த ‘புதிய’ கட்சிகள் எது? எடப்பாடிக்கு செக் வைக்கும் பாஜகவின் அடுத்த மூவ்? போட்டுடைத்த பியூஷ் கோயல்..!!

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் (NDA) தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தைகள் தீவிரமடைந்துள்ள நிலையில், விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ ஒப்பந்தம் கையெழுத்தாகும் எனத் தெரிகிறது. இது குறித்து தனியார் தொலைக்காட்சியிடம் பேசிய தமிழக பாஜக தேர்தல் மேலிடப் பொறுப்பாளர் பியூஷ் கோயல், ஜனவரி…

Read more

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைகிறதா? கஞ்சா முதல் கள்ளத்துப்பாக்கி வரை.. திமுக மீது அடுக்கடுக்கான புகார்களைக் குவிக்கும் டிடிவி தினகரன்..!!

தமிழகத்தில் திமுகவினரால் தான் கள்ளத்துப்பாக்கி கலாசாரம் அதிகரித்துள்ளதாக அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் குற்றம் சாட்டியுள்ளார். நெல்லை அருகே கள்ளத்துப்பாக்கிகளைப் பதுக்கி வைத்து விற்பனை செய்ததாக திமுகவின் பொறியாளர் அணியைச் சேர்ந்த நிர்வாகி ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பதைச் சுட்டிக்காட்டிய அவர்,…

Read more

“குழந்தை பெற்றுக்கொள்ள மட்டுமே வடமாநில பெண்கள்?” – தயாநிதி மாறனின் பேச்சால் வெடித்த புதிய சர்ச்சை..!!

சென்னை காயிதே மில்லத் அரசு மகளிர் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய தி.மு.க எம்.பி தயாநிதி மாறன், தமிழகத்திற்கும் வடமாநிலங்களுக்கும் இடையிலான பெண்கல்வி நிலையை ஒப்பிட்டுப் பேசினார். வடமாநிலங்களில் பெண்கள் வீட்டிலேயே இருந்து குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள அறிவுறுத்தப்படுவதாகவும், ஆனால் தமிழகத்தில் திராவிட…

Read more

விஜய்யுடன் கூட்டணியா? ஜனவரி 23-ல் மோடி வராரு.. தமிழக அரசியலில் மாறப்போகும் கணக்கு.. அண்ணாமலை கொடுத்த அப்டேட்..!

டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை, வரும் ஜனவரி 23-ம் தேதி பிரதமர் மோடி சென்னையில் தனது தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கவுள்ளதாகத் தெரிவித்தார். நடிகர் விஜய்யின் கூட்டணி குறித்த கேள்விக்கு, அவரைத் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு அழைப்பது…

Read more

ரூ.5000 மானியம்…பெண்களின் பொருளாதாரத்தை உயர்த்த அரசு எடுத்த அதிரடி முடிவு.. உடனே விண்ணப்பியுங்கள்..!!

தமிழகத்தில் பெண்கள் சுயதொழில் செய்து தங்கள் பொருளாதார நிலையை உயர்த்திக் கொள்ள அரசு பல நல்ல திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ள பெண்கள் மற்றும் ஆதரவற்ற பெண்களுக்கு மாவு அரைக்கும் இயந்திரம் வாங்குவதற்கு…

Read more

1.5கிலோ தங்கம்… கையில் கிடைத்தவுடன் தெறித்து ஓடிய சிறுவன்.. ரயில் நிலையத்தில் காத்திருந்த போலீஸ் அதிர்ச்சி.. மயிலாடுதுறையில் பரபரப்பு..!!

மயிலாடுதுறை பேருந்து நிலையம் அருகே கடந்த 30 ஆண்டுகளாக தங்க நகைகளை உருக்கித் தரும் தொழில் செய்து வருபவர் சுஹாஷ். இந்தத் தொழிலில் நம்பிக்கை மிக முக்கியம் என்பதால், மகாராஷ்டிராவைச் சேர்ந்த 17 வயது சிறுவன் ஒருவனை நம்பிக்கையான ஏஜென்ட் மூலம்…

Read more

பாமக-வுக்கு நோ சொன்ன திருமாவளவன்.. திமுக கூட்டணியில் வெடித்த மோதல்.. பின்னணியில் நடக்கும் பரபரப்பு அரசியல்.. அதிர்ச்சியில் ஆளுங்கட்சி..!!

பாட்டாளி மக்கள் கட்சியில் நிறுவனர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி இடையே ஏற்பட்டுள்ள உட்கட்சிப் பூசல் தற்போது உச்சகட்டத்தை எட்டியுள்ளது. கட்சியின் முடிவுகளை எடுப்பதில் இருவருக்கும் இடையே நிலவும் முரண்பாட்டால், பாமக தற்போது இரண்டு அணிகளாகச் செயல்பட்டு வருகிறது. வரவிருக்கும் 2026…

Read more

அதிமுக கூட்டணியில் இணையும் அந்த ‘மாஸ்’ கட்சி எது? எடப்பாடி பழனிசாமி கொடுத்த அதிரடி அப்டேட்.. அரண்டுபோன ஆளுங்கட்சி..!!

அதிமுக கூட்டணியில் இன்னும் ஓரிரு நாட்களில் புதிய கட்சி ஒன்று இணையவுள்ளதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில், சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட விருப்பமனு அளித்தவர்களுக்கான நேர்காணல் நடைபெற்று வருகிறது. அப்போது தொண்டர்களிடம் பேசிய…

Read more

காங்கிரஸ் வெளியேறினால் தேமுதிக உள்ளே? திமுக கூட்டணியில் நடக்கும் ரகசிய டீல்.. கசிந்த தகவல்கள்.. அதிர்ச்சியில் அரசியல் கட்சிகள்..!!

தமிழக சட்டப்பேரவை தேர்தல் நெருங்கும் வேளையில், தேமுதிகவின் கூட்டணி நிலைப்பாடு குறித்து அரசியல் வட்டாரத்தில் பல்வேறு யூகங்கள் எழுந்துள்ளன. திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியுடன் தொகுதிப் பங்கீட்டில் ஒருவேளை இழுபறி ஏற்பட்டு, அவர்கள் வெளியேறினால், அந்த இடத்தைப் பிடிக்க தேமுதிக தயாராக…

Read more

“திமுகவும் பேசல, பாஜகவும் பேசல” பாமக கூட்டணி யாருடன்? தைலாபுரத்தில் நடந்த ரகசிய மீட்டிங்.. ராமதாஸ் கொடுத்த அதிரடி தகவல்..!!

விழுப்புரம் மாவட்டம் தைலாபுரத்தில் பாட்டாளி மக்கள் கட்சி நிர்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தை நடத்திய டாக்டர் ராமதாஸ், 2026 சட்டமன்றத் தேர்தல் மற்றும் சமூக ஊடகச் செயல்பாடுகள் குறித்து முக்கிய ஆலோசனைகளை வழங்கினார். கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், திமுக அல்லது…

Read more

இனி ‘சரக்கு’ கிடைக்காது?அடுத்தடுத்து வரும் விடுமுறை நாட்கள்.. டாஸ்மாக் கடைகளுக்கு தமிழக அரசு போட்ட அதிரடி தடை..!!

தமிழகத்தில் திருவள்ளுவர் தினம் மற்றும் குடியரசு தினத்தை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளுக்கு மூன்று நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஜனவரி 16-ம் தேதி திருவள்ளுவர் தினம், ஜனவரி 26-ம் தேதி குடியரசு தினம் மற்றும் பிப்ரவரி 1-ம் தேதி வடலூர் வள்ளலார்…

Read more

இலவச லேப்டாப் வாங்கிய மாணவர்களுக்கு ஷாக் நியூஸ்.. அந்தப் படத்தை அழிச்சா இனி ‘வாரண்டி’ கிடையாது.. எல்காட் விடுத்த அதிரடி எச்சரிக்கை..!!

தமிழக அரசு அண்மையில் கல்லூரி மாணவர்களுக்கு வழங்கிய இலவச லேப்டாப்களின் மேல் பகுதியில், முன்னாள் முதல்வர் கருணாநிதி மற்றும் முதல்வர் மு.க. ஸ்டாலினின் புகைப்படங்கள் அச்சிடப்பட்டுள்ளன. லேப்டாப் வாங்கிய கையோடு சில மாணவர்கள் அந்தப் படங்களை தின்னர் கொண்டு அழித்துவிட்டு, தங்களுக்குப்…

Read more

“உங்க கனவ சொல்லுங்க” திட்டமா? இல்லை “வாக்கு சேகரிக்கும்” நாடகமா? திமுக-வின் புதிய திட்டம் குறித்து ஈ.பி.எஸ் விடுத்த அதிரடி எச்சரிக்கை..!!

திமுக அரசு புதிதாகத் தொடங்கியுள்ள ‘உங்க கனவ சொல்லுங்க’ திட்டத்தைக் கடுமையாகச் சாடி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார். நான்கரை ஆண்டுக்கால ஆட்சியில் மக்களின் அடிப்படைத் தேவைகளைக் கூட நிறைவேற்றாத முதலமைச்சர் ஸ்டாலின், தேர்தல் நெருங்கும் நேரத்தில் மக்களின்…

Read more

பொங்கல் பரிசுவாங்க ரெடியா மக்களே? ஒரு கிலோ அரிசி, சர்க்கரையுடன் ரூ.3,000 – ஸ்டாலின் தொடங்கி வைக்கும் அதிரடி திட்டம்..!!

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை ஆலந்தூரில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் திட்டத்தைத் தொடங்கி வைக்கிறார். இதன் மூலம் தமிழகம் முழுவதும் உள்ள சுமார் 2.22 கோடி அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை,…

Read more

“அதிமுகவில் இணைந்த 50+ தொண்டர்கள்!” ராணிப்பேட்டையில் அதிரடி காட்டிய அதிமுக.. குஷியில் இபிஎஸ் ஆதரவாளர்கள்..!!

நாமக்கல் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் பல்வேறு கட்சிகளில் இருந்து விலகிய ஏராளமானோர் அதிமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர். நாமக்கல்லில் ஆலம்பாளையம் ஒன்றிய செயலாளர் சரவணன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், முன்னாள் அமைச்சர் தங்கமணி முன்னிலையில் மாற்றுத்திறனாளிகள் உட்பட பலர் கட்சியில் சேர்ந்தனர்.…

Read more

அதிர்ச்சியில் காங்கிரஸ்.. தி.மு.க போட்ட அதிரடி பிளான்.. பிரேமலதாவுடன் ரகசிய டீல்.. தமிழ்நாட்டு அரசியலில் திடீர் திருப்பம்..!!

தமிழகத்தில் வரவிருக்கும் சட்டசபை தேர்தலை முன்னிட்டு அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. தி.மு.க. கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சி, இந்த முறை ஆட்சியில் பங்கு வேண்டும் என்று பிடிவாதம் பிடித்து வருகிறது. இதற்கு தி.மு.க. உடன்படாத நிலையில், ஒருவேளை காங்கிரஸ் கூட்டணியை…

Read more

அதிமுக – பாமக கூட்டணி ஒப்பந்தம்? ராமதாஸ் வெளியிட்ட அதிரடி அறிக்கை.. அன்புமணியால் பரபரப்பு..!!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் நேரில் சந்தித்து, வரும் சட்டமன்றத் தேர்தலுக்கான கூட்டணி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதாகத் தகவல்கள் வெளியாகின. இந்த ஒப்பந்தத்தின்படி பாமகவுக்கு ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவி வழங்க அதிமுக சம்மதித்துள்ளதாகவும் கூறப்பட்டது. இந்தச்…

Read more

பிரியங்கா காந்தி தமிழகம் வருகை.. ஊடகங்களிடம் பேச முடியாது.. ஸ்டாலினிடம் தான் பேசுவோம்.. சீட் விவகாரத்தில் காங்கிரஸ் காட்டும் அதிரடி முகம்..!!

கூட்டணி விவகாரங்கள் குறித்துப் பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை, தங்களுக்குத் தேவையான தொகுதிகள் மற்றும் அதிகாரப் பகிர்வு குறித்துத் தங்களின் கூட்டணிக் கட்சியான திமுகவிடமே கேட்டுப் பெறுவோம் என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார். எல்லாவற்றையும் ஊடகங்களிடம் பேசித் தீர்க்க முடியாது…

Read more

யாரெல்லாம் தவெக-வுக்கு வராங்க.. திமுக, அதிமுகவில் இருந்து கொத்தாக தூக்கப்படும் முக்கிய தலைவர்கள்.. தமிழக அரசியலில் பெரும் திருப்பம்..!!

தமிழக அரசியலில் பெரும் மாற்றமாக, திமுக மற்றும் அதிமுகவில் அதிருப்தியில் உள்ள முக்கிய நிர்வாகிகளைத் தனது ‘தமிழக வெற்றி கழகத்தில்’ (தவெக) இணைக்கும் பணிகளை விஜய் தீவிரப்படுத்தியுள்ளார். ஏற்கனவே அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், நாஞ்சில் சம்பத் போன்றோர் இணைந்ததைத் தொடர்ந்து,…

Read more

“திமுக-வின் முகமூடி கிழியும்” 40% வாக்குகள் கூட கிடையாது.. ஆளும்கட்சிக்கு செக் வைத்த தவெக.. திமுக-வை வறுத்தெடுத்த ஆதவ் அர்ஜுனா..!!

தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா, தமிழக அரசியலில் ‘ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு’ என்ற முழக்கமே 2026 சட்டமன்றத் தேர்தலைத் தீர்மானிக்கும் என்று தெரிவித்துள்ளார். தமிழகத்தில் தற்போது ஆளும் கட்சியோ அல்லது ஆண்ட…

Read more

ஜனநாயகன் விவகாரம்.. உயர்நீதிமன்றம் கொடுத்த கிடுக்கிப்பிடி உத்தரவு.. கேஎஸ் அழகிரி பரபரப்பு தகவல்..!!

இயக்குநர் எச். வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் பொங்கல் வெளியீடாக வரும் 9-ம் தேதி திரைக்கு வர உள்ளது. படப்பணிகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில், படக்குழு தணிக்கை சான்றிதழ் கோரி விண்ணப்பித்திருந்தது. ஆனால், தணிக்கை வாரியம் குறிப்பிட்ட சில…

Read more

“தமிழகத்தில் அமித்ஷாவுக்கு இடமில்லை”.. பாஜகவை அலறவிட்ட அமைச்சர் ரகுபதியின் அதிரடி பேட்டி..!!

புதுக்கோட்டையில் நடைபெற்ற பாஜக நிகழ்ச்சியில் போதிய கூட்டம் இல்லாத காரணத்தால், மேடைக்கு வருவதற்கு மத்திய அமைச்சர் அமித்ஷா தாமதம் செய்ததாக அமைச்சர் ரகுபதி விமர்சித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் அமித்ஷாவுக்கு இடமில்லை என்பதற்கு இந்த ஒரு சம்பவமே சாட்சி என்றும்,…

Read more

“கூட்டணி இல்லாமல் ஜெயிக்க முடியாது” திமுக கூட்டணியை உடைக்க சதி நடக்கிறதா? காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூரின் பேச்சால் வெடித்த மோதல்..பதிலடி கொடுத்த அப்துல்லா..!!

திமுக கூட்டணியில் அதிகாரப் பகிர்வு குறித்து காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் பேசிய கருத்து, தற்பொழுது பெரும் அரசியல் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கூட்டணி இல்லாமல் யாரும் வெற்றி பெற முடியாது என்றும், இனி வரும் காலங்களில் ஆட்சியில் அதிகாரப் பகிர்வு…

Read more

திமுக, அதிமுகவுக்கு செக்.. விஜய்யுடன் கைகோர்க்கும் தினகரன், ஓபிஎஸ்.. ரகசியமாக முடிந்த பேச்சுவார்த்தை.. அதிரும் தமிழக அரசியல் களம்..!!

தமிழக அரசியலில் 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு மிகப்பெரிய திருப்பமாக, நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) கட்சியுடன் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் டிடிவி தினகரன் ஆகியோர் கைகோர்க்கப் போவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. சமீபத்தில் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்திய ஓபிஎஸ்,…

Read more

ஈ.வெ.ரா பெரியார் இல்லை.. இவங்கதான் எங்க பெரியார்..சீமான் அதிரடி பேச்சு..அதிர்ச்சியில் அரசியல் களம்..!!

மயிலாடுதுறையில் நடைபெற்ற ‘பெரியாரைப் போற்றுவோம்’ என்ற பொதுக்கூட்டத்தில் பேசிய நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், ஈ.வெ.ராமசாமி அவர்களுக்குப் பதில் மருத்துவர் ராமதாஸ் மற்றும் திருமாவளவன் போன்றோரே தங்களுக்கு ‘தமிழ்ப் பெரியார்கள்’ என்று குறிப்பிட்டார். மேலும், 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு…

Read more

தமிழக அரசியலில் அடுத்த அதிரடி.. விஜய்யுடன் கூட்டணியா? 125 தொகுதிகளின் பட்டியலைத் தயார் செய்த காங்கிரஸ்.. உண்மையை உடைத்த கிரிஷ் சோடங்கர்..!!

சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் தலைமையில் சட்டமன்றத் தேர்தல் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், கரூர் எம்.பி. ஜோதிமணி அளித்த புகாரின் பேரில் திண்டுக்கல் மாவட்டச் செயலாளர்…

Read more

21 லட்சம் பேருக்கு ஜாக்பாட்.. இன்று முதல் வீடு தேடி வரும் ரேஷன் பொருட்கள்.. தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு..!!

தமிழக அரசின் ‘தாயுமானவர்’ திட்டத்தின் கீழ், முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு ரேஷன் பொருட்களை அவர்களின் வீடுகளுக்கே சென்று வழங்கும் பணி இன்று முதல் இரண்டு நாட்களுக்கு நடைபெற உள்ளது. பொதுவாக ஒவ்வொரு மாதமும் இரண்டாவது வார இறுதியில் நடைபெறும் இப்பணி, இந்த…

Read more

தமிழக மக்களுக்கு பொங்கல் மெகா கிஃப்ட்.. வீடு தேடி வரும் பொங்கல் டோக்கன்.. முதல்வர் ஸ்டாலின் எடுக்கப்போகும் அதிரடி முடிவு..!!

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மக்களுக்கு வழங்கப்படும் பொங்கல் பரிசுத் தொகுப்பு குறித்த முக்கிய அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. பொங்கல் பரிசுடன் ரொக்கப் பணம் வழங்குவது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விரைவில் வெளியிடுவார் என்று அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார். இதற்கான…

Read more

“நிர்வாகம் செய்ய முடியாவிட்டால் சொல்லுங்கள், நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்” – முதல்வரை சீண்டிய அண்ணாமலை..!!

தமிழகத்தில் போதைப் பொருள் புழக்கம் அதிகரித்துள்ளதாகக் குற்றம் சாட்டிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சர்வதேச எல்லைகள் வழியாகப் போதைப்பொருள் நுழைவதைத் தடுப்பது மத்திய அரசின் கடமை என்று தெரிவித்திருந்தார். சட்டம் ஒழுங்கைப் பராமரிக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் இணைந்து செயல்பட வேண்டும்…

Read more

தமிழகமே மகிழ்ச்சி…! புத்தாண்டில் புதிதாக பிறந்த 545 குழந்தைகள்… அதுவும் இந்த மாவட்டத்தில்தான் ரொம்ப அதிகம்… ஒரே கொண்டாட்டம்தான்….!!!

2026 ஆங்கில புத்தாண்டின் முதல் நாளான நேற்று, தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் கோலாகலமாக 545 குழந்தைகள் பிறந்துள்ளன. இதில் அதிகபட்சமாக கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 24 ஆண் குழந்தைகள், 23 பெண் குழந்தைகள் என மொத்தம் 47 குழந்தைகள் பிறந்து…

Read more

“பாஜகவால் தமிழ்நாட்டில் தலைகீழாக நின்றாலும் ஜெயிக்க முடியாது.. “கூட்டணி குறித்து ரகசியம் உடைத்த எஸ்டிபிஐ.. நெல்லை முபாரக் போட்ட ஸ்கெட்ச்..!!

நெல்லை வண்ணார்பேட்டையில் நடைபெற்ற எஸ்.டி.பி.ஐ. கட்சியின் பூத் கமிட்டி மாநாட்டில் அக்கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் கலந்துகொண்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், 2026 சட்டமன்றத் தேர்தலில் எஸ்.டி.பி.ஐ. கட்சி தனது வெற்றிக் கணக்கை தொடங்கும் என்றும், அதற்காக தமிழகம்…

Read more

ரேஷன் அட்டைதாரர்களே உஷார்.. இனி இவர்கள்தான் டோக்கன் தரவேண்டும்..பொங்கல் பரிசு விநியோகத்தில் அதிரடி மாற்றத்தை அறிவித்த தமிழக அரசு..!!

தமிழ்நாடு அரசு பொங்கல் பரிசுத் தொகுப்பிற்காக 248 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ள நிலையில், பரிசுக்கான டோக்கன்களை விநியோகிப்பதில் கூட்டுறவுத்துறை சில முக்கியமான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி, அரசியல் கட்சியினரோ அல்லது ரேஷன் கடையைச் சாராத வெளிநபர்களோ பொங்கல் பரிசு டோக்கன்களை வழங்கக்கூடாது…

Read more

Other Story