மாதம் ரூ.38,000 சம்பளத்தில் மத்திய அரசில் வேலைவாய்ப்பு…. நல்ல சான்ஸ் மிஸ் பண்ணிடாதீங்க…!!
நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் (என்எல்சி) நிறுவனத்தில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. நிறுவனம்: என்எல்சி பணியிடம்: Industrial Worker, Clerical Assistant, Junior Engineer காலியிடங்கள்: 34…
Read more