எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட்டில் (ECIL) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம்: ECIL
பணியிடம்: Technician, Deputy Manager
காலியிடங்கள்: 44
கல்வித் தகுதி: இளங்கலை, முதுகலை டிகிரி, 10ம் வகுப்பு / ITI தேர்ச்சி
வயது வரம்பு: Deputy Manager – அதிகபட்சம் 32 வயது, Technician – அதிகபட்சம் 27 வயது
சம்பளம்: Deputy Manager – ரூ.50,000/- முதல் ரூ.1,60,000/- வரை, Technician – ரூ.20,480/-
விண்ணப்பிக்க கடைசி தேதி : 20.04.2024
விண்ணப்பிக்கும் முறை: https://www.ecil.co.in/jobs.html என்ற இணையத்தளத்தில் விண்ணப்பிக்கவும்