எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட்டில் (ECIL) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம்: ECIL

பணியிடம்: Technician, Deputy Manager

காலியிடங்கள்: 44

கல்வித் தகுதி: இளங்கலை, முதுகலை டிகிரி, 10ம் வகுப்பு / ITI தேர்ச்சி

வயது வரம்பு: Deputy Manager – அதிகபட்சம் 32 வயது, Technician – அதிகபட்சம் 27 வயது

சம்பளம்: Deputy Manager – ரூ.50,000/- முதல் ரூ.1,60,000/- வரை, Technician – ரூ.20,480/-

விண்ணப்பிக்க கடைசி தேதி : 20.04.2024

விண்ணப்பிக்கும் முறை: https://www.ecil.co.in/jobs.html என்ற இணையத்தளத்தில் விண்ணப்பிக்கவும்

மேலும் விவரங்களுக்கு : https://www.ecil.co.in/jobs/Advt_09_2024.pdf , https://www.ecil.co.in/jobs/Advt_08_2024.pdf