டெல்லி போலீஸ் மற்றும் மத்திய ஆயுத போலீஸ் படைகளில் (CAPFs) சப்-இன்ஸ்பெக்டர் பதவிக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் : டெல்லி போலீஸ் மற்றும் மத்திய ஆயுத போலீஸ் படை
பணியிடம் : Sub-Inspector GD, Sub-Inspector Executive
காலியிடங்கள் : 4187
கல்வித் தகுதி : ஏதேனும் இளங்கலை பட்டம்
வயது வரம்பு : 20முதல் 25 வயதுக்குள்
சம்பளம் : ரூ.35,400 – ரூ.1,12,400/- வரை
விண்ணப்பிக்க கடைசி தேதி : 28.03.2024
வின்னம்ப்பிக்கும் முறை : https://ssc.gov.in/login என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கவும்