தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க நாளையே கடைசி நாள். இதுதொடர்பாக தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில், 1,768 பணியிடங்கள் உள்ளது. Diploma, B.EL.Ed, Any Degree, B.Ed. படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம் 20,600-₹75,900/-.

வயது வரம்பு: 25-35.

தேர்வு நாள்: ஜூன் 23.

தகவல்களுக்கு TNTRB இணைய முகவரியை கிளிக் செய்யவும்.