டெல்லி காவல்துறை மற்றும் மத்திய ஆயுதக் காவல் படை (சிஏபிஎஃப்) பணிகளில் 4,187 சப்-இன்ஸ்பெக்டர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான அறிவிப்பை பணியாளர் தேர்வு ஆணையம் (எஸ்எஸ்சி) மார்ச் 4ஆம் தேதி வெளியிட்டது.

நிறுவனம்: டெல்லி காவல்துறை மற்றும் மத்திய ஆயதக் காவல் படை (CRPF)

பணி: சப் – இன்ஸ்பெக்டர்

காலியிடங்கள்: 4,187

கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு இளங்கலைப் பட்டம் அல்லது அதற்கு சமமான தேர்வில் தேர்ச்சி

விண்ணப்பிக்க கடைசி தேதி : 28-03-2024

விண்ணப்பிக்கும் முறை : ssc.nic.in இணையதளத்தை அணுகவும்