யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் EPFO ஆனது Personal Assistant பணியிடங்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான அறிவிப்பை அதன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.

நிறுவனம்: Union Public Service Commission

பணியின் பெயர்: Personal Assistant

பணியிடங்கள்: 323

விண்ணப்பிக்க கடைசி தேதி: 27.03.2024

விண்ணப்பிக்கும் முறை: Online

கல்வி தகுதி: Bachelor’s Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 18- 40 வயது வரை

சம்பளம்: Level- 07 in the Pay Matrix as per 7th CPCன் படி ஊதியம் வழங்கப்பட உள்ளது.

இந்த பணிக்கு தகுதியான நபர்கள் Recruitment Test, Certificate Verification மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

கூடுதல் விவரங்களுக்கு: https://upsc.gov.in/sites/default/files/AdvtNo-51-2024-Spcl-PrsnAsst-engl-070324.pdf