மாநகராட்சி மற்றும் நகராட்சியில் உள்ள 1933 காலி பணியிடங்கள் விரைவில் நிரப்பப்பட உள்ளது. விண்ணப்பதாரர்கள் இதற்கு மார்ச் 12 வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் உதவி பொறியாளர் மற்றும் இளநிலை பொறியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. விருப்பமுள்ளவர்கள் www.tnmaws.ucan apply.com என்ற இணையதளம் மூலமாக வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.