இந்தியன் வங்கியின் கட்டுப்பாட்டில் உள்ள Indian Bank Self Employment Training Institute (INDSETI) ஆனது Faculty , Attender மற்றும் Office Assistant ஆகிய பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது.

நிறுவனம் : Indian Bank Self Employment Training Institute (INDSETI)
காலிப்பணியிடங்கள் : Various
கல்வித் தகுதி : பனியைப் பொறுத்து Graduate/ Post Graduate/ MSW/MA/B.Sc/ 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு : 22 முதல் 40 வரை
விண்ணப்பிக்க கடைசி தேதி : 25/03/2024
விண்ணப்பிக்கும் முறை : https://www.indianbank.in/wp-content/uploads/2024/03/INDSETI-KALLAKURICHI-RECURITMENT.pdf இந்த விண்ணப்பப் படிவத்தை நிரப்பி தபாலில் அனுப்ப வேண்டும்
மேலும் விவரங்களுக்கு :https://www.indianbank.in