யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான மற்றொரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
பணி: நர்சிங் அதிகாரி, தனிப்பட்ட உதவியாளர், மானுடவியலாளர், விஞ்ஞானி பி (கணினி அறிவியல்/ஐடி)
காலி பணியிடங்கள்: 2,280
விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பங்களை கடைசி தேதிக்குள் ஆன்லைனில் சமர்ப்பிக்க வேண்டும். முழுமையான விவரங்களுக்கு UPSC அதிகாரப்பூர்வ இணையதளமான https://upsc.gov.in/recruitment/recruitment-advertisement ஐப் பார்க்கவும்.