தமிழக காவல்துறையில் காலியாக உள்ள 54 ஜூனியர் ரிப்போர்ட்டர் பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது. 12ம் வகுப்பு தேர்ச்சி உடன் தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்து தேர்வில் வெற்றி பெற்றவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். 18 முதல் 32 வயதுடையவர்கள் https://eservices.tnpolice.gov.in என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து ஏப்ரல் 15ம் தேதிக்குள் சென்னையில் உள்ள டிஜிபி அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும்.