NLC நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தில் காலியாக உள்ள 239 Industrial Trainee பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நிறுவனம்: நெய்வேலி நிலக்கரி சுரங்கம்
பணியின் பெயர்: Industrial Trainee (SME & Technical), Industrial Trainee (Mines)
பணியிடங்கள்: 239
விண்ணப்பிக்க கடைசி தேதி: 19.04.2024
விண்ணப்பிக்கும் முறை: Online
கல்வி தகுதி: 10th / ITI/ Diploma தேர்ச்சி
வயது வரம்பு: 18- 42 வயது வரை
சம்பளம்: ரூ.18,000 முதல் ரூ.22,000 வரை, ரூ.14,000 முதல் ரூ.18,000 வரை

இந்த பணிக்கு தகுதியான நபர்கள் எழுத்து தேர்வு, நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

கூடுதல் விவரங்களுக்கு: https://www.nlcindia.in/new_website/careers/Detailed_Advt012024.pdf