தமிழக அரசில் காலியாக உள்ள 2104 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க மார்ச் 12ஆம் தேதி நாளை கடைசி நாள் ஆகும். JE, AE உள்ளிட்ட பணிகளில் சேர ஆர்வம் உள்ளவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

கல்வி தகுதி: Diploma, BE, B.Tech, B.Sc
வயதுவரம்பு: 22 – 32
தேர்வு முறை: எழுத்து தேர்வு
சம்பளம்: ரூ.35,400 – ரூ.1,38,500

மேலும் கூடுதல் விவரங்கள் அறி