10th, ITI முடித்தவர்களுக்கு… மாதம் ரூ.21,000 சம்பளத்தில்… எல்லை பாதுகாப்புப் படையில் வேலை…..!!!
மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் எல்லை பாதுகாப்புப் படையில் (BSF) காலியாக உள்ள கான்ஸ்டபிள் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது நிறுவனம்: BSF பணிகள்: கான்ஸ்டபிள் காலியிடங்கள்: 38 கல்வித் தகுதி: 10 வது தேர்ச்சி, ஐடிஐ தேர்ச்சி…
Read more