தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது.

நிறுவனம்: தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம்
பணியின் பெயர்: Senior Associate, Junior Associate, Project Associate etc
பணியிடங்கள்: 11
விண்ணப்பிக்க கடைசி தேதி: 20.04.2024
விண்ணப்பிக்கும் முறை: Online
கல்வி தகுதி: Degree / Master Degree / B Tech
சம்பளம்: ரூ.20,000 முதல் ரூ.1,50,000

இந்த பணிக்கு தகுதியான நபர்கள் எழுத்து தேர்வு / நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

கூடுதல் விவரங்களுக்கு: https://www.tnskill.tn.gov.in/recruitment.pdf