கான்பூரில் உள்ள இந்திய செயற்கை கால்கள் உற்பத்திக் கழகம், நாடு முழுவதும் உள்ள அலிம்கோ மையங்களில் ஒப்பந்த அடிப்படையில் 142 பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது.

பிஜி, பிஇடி/எம்இடி, எம்ஃபில், டிப்ளமோ, சான்றிதழ் படிப்பு, பணி அனுபவத்துடன் சிஏ படித்தவர்கள் தகுதியானவர்கள்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி 16-04-2024.

கூடுதல்  விவரங்களுக்கு https://alimco.in/content/ 7_1_Careers என்ற இணையதளத்தை தொடர்பு கொள்ளலாம்.