மத்திய அரசு நிறுவனமான ஓரியண்டல் காப்பீடு நிறுவனத்தில் 100க்கும் மேற்பட்ட பணியிடங்களுக்கான காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பக் கட்டணமாக SC, ST, மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.250, மற்ற அனைத்து பிரிவினருக்கும் ரூ.1000 செலுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. கல்வித் தகுதி, வயது வரம்பு, காலியிடங்கள் விவரம், சம்பளம், தேர்வு முறை ஆகியவற்றை https://orientalinsurance.org.in/ இணையதளம் மூலம் அறிந்து கொள்ளலாம். இதே இணையதளத்தை பயன்படுத்தி ஏப்ரல் 12ம் தேதிக்குள் விண்ணப்பிக்கவும் தேர்வர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.