மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் எல்லை பாதுகாப்புப் படையில் (BSF) காலியாக உள்ள கான்ஸ்டபிள் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது

நிறுவனம்: BSF
பணிகள்: கான்ஸ்டபிள்
காலியிடங்கள்: 38
கல்வித் தகுதி: 10 வது தேர்ச்சி, ஐடிஐ தேர்ச்சி
வயது வரம்பு: 18 முதல் 25 வரை
சம்பளம்: ரூ. 21,700 – 69,100 வரை
விண்ணப்பிக்க கடைசி தேதி: 15.04.2024
விண்ணப்பிக்கும் முறை: https://rectt.bsf.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.