தென்கிழக்கு மத்திய ரயில்வேயில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நிறுவனம்: தென்கிழக்கு மத்திய ரயில்வே துறை
பணியிடம்: Trade Apprenticeship
காலியிடங்கள்: 296
கல்வித் தகுதி:10ஆம் வகுப்பு தேர்ச்சி / ITI தேர்ச்சி
வயது வரம்பு: அதிகபட்ச வயது 24
விண்ணப்பிக்க கடைசி தேதி: 12.04.2024
விண்ணப்பிக்கும் முறை: https://www.apprenticeshipindia.gov.in/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கவும்

மேலும் விவரங்களுக்கு:https://secr.indianrailways.gov.in