திருச்சியில் செயல்பட்டு வரும் IIM இல் ஆசிரியர் அல்லாத பல்வேறு பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஒவ்வொரு பணியிடத்திற்கும் தனித்தனியாக அனுபவம் மற்றும் வயது வரம்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு https://www.iimtrichy.ac.in/en/careers-teaching என்ற இணையதளத்தில் ஏப்ரல் 12 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு மேற்கண்ட அதிகாரப்பூர்வ இணையதளத்தை அணுகவும்.