இந்திய வணிக கடற்படை பல்வேறு துறைகளில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

நிறுவனம்: Indian Merchant Navy

காலியிடங்கள்: 4108

பணியிடம்: Deck Rating, Engine Rating, Sea Man மற்றும் Cook

வயது வரம்பு: 18 முதல் 27 வயது வரை

சம்பளம்: ரூ.35000 முதல் ரூ.55000 வரை

கல்வித்தகுதி: 10 வது தேர்ச்சி, +2 தேர்ச்சி

விண்ணப்பிக்க கடைசி தேதி: 30.04.2024

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
மேலும் விவரங்களுக்கு: https://sealanemaritime.in/pdf/sma_advertisement_smmar24.pdf