இந்திய விமான நிலைய ஆணையம் 496 பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பின் மூலம் விண்ணப்பங்களை கோரியுள்ளது. Junior Executive பணியில் சேர ஆர்வம் உள்ளவர்கள் இன்றே விண்ணப்பிக்கலாம். கல்வி தகுதி: UG Degree, MCA, ஆங்கிலப் புலமை. வயது வரம்பு: 22-27. விண்ணப்பிக்க கடைசி நாள்: மே 5. தேர்வு: எழுத்து தேர்வு. ஊதிய வரம்பு: ₹40,000- ₹1,40,000/-. கூடுதல் தகவல்களுக்கு AAI இணைய முகவரியை கிளிக் செய்யவும்