இன்ஜினியரிங், டிப்ளமோ முடித்து வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு ஸ்டாஃப் செலக்ஷன் கமிஷன் நற்செய்தியை வழங்கியுள்ளது.
மத்திய அரசின் பல்வேறு துறைகளில் மாதம் ரூ.50 ஆயிரம் சம்பளத்துடன் காலியாக உள்ள 968 ஜூனியர் இன்ஜினியர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
தகுதியான விண்ணப்பதாரர்கள் ஏப்ரல் 18ஆம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
முழுமையான விவரங்கள் அறிய www.ssc.nic.in என்ற இணையதளத்தை அணுகவும்..