ESI மருத்துவமனைகளில் 1,930 நர்சிங் அதிகாரி பணிகளுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. Bsc Nursing/GNM படித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள். மார்ச் 27க்கு முன் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும். எழுத்துத் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் மருத்துவத் பரிசோதனை ஆகியவற்றின் அடிப்படையில் பணியிடங்களுக்கு விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பக் கட்டணம், வயது வரம்பு மற்றும் இதர விவரங்களுக்கு https://upsc.gov.in/ என்ற இணையதளத்தை அணுகவும்.